வலைப்பக்கத்தில்... என் தமிழின் வசந்த உதயம்
என் வலைப்பூவில்... என் உயிரினும் மேலான தீந்தமிழை நான் பதிவு செய்த பொன்னான தருணம் இது... வலைப்பூவில் தமிழைத் தடம் பதிக்க... தமிழறிதம் மொழிக்குழுவின் பயிலரங்கில் வலைப்பூ உருவாக்கமும் தமிழ் தட்டச்சுப் பயிற்சியும் யான் பெற்ற அரும் பெரும் பொக்கிசம் எனில் மிகையில்லை. வளவாளர்கள் பேராசிரியர் துரை மணிகண்டன் அவர்களுக்கும் காசி யிவலிங்கம் அவர்களுக்கும் தமிழறிதம் செயலாளர் சரவணபவானந்தன் ஐயா அவர்களும் என்...மனமார்ந்த நன்றி ! என்... மனதின் மொழிபெயர்ப்பு இனி... என் வலைப்பூவில் என்றென்றும்... மணம் கமழும்