இடுகைகள்

சிறப்புக் கவிதைப் போட்டி -- காணொளி

படம்
            ஆசிரியர் இம்திஹான்  ஜலீல் அவர்களின்  பிறந்த   நாளை  முன்னிட்டு                    நடாத்தப்படும்  சிறப்புக்   கவிதைப் போட்டிக்காக   நான்  எழுதிய               மனிதம்  என்ற   மகத்துவம்      என்னும்     கவிதையை      Dtown Studio ,  Youtube                                    காணொளியாக பதிவிட்டுள்ளது.  எனது கவிதையை ,   உங்களுக்கு                                                 பிடித்திருந்தால்  Like  பண்ணுங்கள்.  பகிருங்கள்.   https://youtu.be/cWGgZtScnOo

வியாபாரிகளுக்கு ஒரு விண்ணப்பம்

                  வியாபாரிகளுக்கு   ஒரு   விண்ணப்பம்       மரணங்கள்    மலிந்த   தேசத்தில்    நாமிங்கு....       மிரண்டுபோய் கிடக்கின்றோம் கொரோனாவின் கோரப்பிடிக்குள்       பொதுமுடக்கத்தின்  நீ...டிப்பால்... ....அனைவரின்  பொருளாதாரமும்      பொசுங்கிக்  கிடக்கும்   பொல்லாத  கொவிட்  காலமிது       மரமேறி  விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல       அரிசி, பருப்பு , சீனியெலாம்  முதலில்  யானைவிலை       அங்கர்,ரத்தி பால்மா  இன்னும்சில   இன்னும்  .....தலைமறைவு      நியாயவிலையில்  வாங்கிடவோ   நீ...ண்ட ...வரிசை      கால்கடுக்க  பலமணிநேரம்  நின்றாலும்  அதுகூட      ஒருகிலோ சீனிதான்  சிலவேளை ???   அதுவும் இல்லை           பது...

வலைப்பக்கத்தில்... என் தமிழின் வசந்த உதயம்

படம்
 என்  வலைப்பூவில்...  என்  உயிரினும் மேலான தீந்தமிழை நான் பதிவு செய்த பொன்னான தருணம் இது... வலைப்பூவில்  தமிழைத்  தடம்  பதிக்க... தமிழறிதம்  மொழிக்குழுவின்  பயிலரங்கில் வலைப்பூ  உருவாக்கமும்  தமிழ்  தட்டச்சுப் பயிற்சியும் யான் பெற்ற  அரும் பெரும் பொக்கிசம் எனில்  மிகையில்லை. வளவாளர்கள் பேராசிரியர்  துரை மணிகண்டன் அவர்களுக்கும் காசி யிவலிங்கம்   அவர்களுக்கும்    தமிழறிதம்  செயலாளர்   சரவணபவானந்தன் ஐயா அவர்களும் என்...மனமார்ந்த  நன்றி ! என்... மனதின்  மொழிபெயர்ப்பு   இனி... என் வலைப்பூவில்  என்றென்றும்...  மணம் கமழும்